கன்னிநிலம் Jeyamohan

ISBN:

Published:


Description

கன்னிநிலம்  by  Jeyamohan

கன்னிநிலம் by Jeyamohan
| | PDF, EPUB, FB2, DjVu, AUDIO, mp3, RTF | | ISBN: | 6.72 Mb

நான இரு ராணுவ நணபரகளுடன ராணுவ முகா மில தஙகியிருநதிருககிறேன. கடைசியாக நணபர கமாணடெனட சோமசுநதரததுடன டாமனில தஙகி யிருநதபோது ஏறபடட வேகததில எழுதியது இநதக கதை. இதை ஒரு தரிலலர எனறுதான சொலல வேணடும- கொஞசம காதல. இககதை சொறகள வழியாக உருவாகும மிகையுணரசசிகளால ஆனது.Moreநான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகா மில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கி யிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை.

இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்- கொஞ்சம் காதல். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது- ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது- அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை.

ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.ஜெயமோகன்Enter the sum

Related Archive BooksRelated Books


Comments

Comments for "கன்னிநிலம்":


wild-about-hunting.reader100mbooke.club

©2014-2015 | DMCA | Contact us